How to file a case against ICICI bank?
Need to file case against ICICI bank to allow unauthorized person to access my account details and statement. In the same Fashion, They submitted my bank statement screenshot in the family court. I have all the proofs. Others
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மேல் வழக்கு தொடர வேண்டும் அதற்கு சட்ட உதவி தேவை .
எனது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பட்டியல் அறிக்கையை அங்கீகரிக்கப்படாத ஒரு நபருக்கு கொடுத்த ஐசிஐசிஐ வங்கி மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் எனது வங்கி தகவல் அறிக்கை மற்றும் தகவல்களை குடும்ப நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எல்லா ஆதாரங்களும் மற்றவைகள் என்னிடம் உள்ளன.சிறந்த வழக்கறிஞர் உதவி தேவை
இந்த வங்கியின் மேல் வழக்கு பதிவு செய்து நஷ்ட ஈடு வாங்க வேண்டும் இதற்கு நல்ல ஒரு சட்ட ஆலோசனையும் சிறந்த வழக்கறிஞர் துணையும் வேண்டும்Popular Posts: Filing a case against ICICI bank?
Please login or Register to submit your answer