என் கணவர் என்னை விட்டு ஓடி சென்று 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா எனகூட எனக்கு தெரியவில்லை. என்னிடம் பண வசதியும் இல்லை. நான் 5 வயது மகளுடன்அல்லாடி கொண்டிருக்கிறேன். என் கணவர் எனக்கு வேண்டும் நான் சட்டப்படி என்ன செய்ய வேண்டும் சார்/மேடம்.
Ask your legal doubt of என் கணவர் எனக்கு வேண்டும் நான் சட்டப்படி என்ன செய்ய வேண்டும் | Get the best advice and Consultation.
Please login or Register to submit your answer